நண்பர்களுக்கு
"Advance Happy New Year"
இத்தளம் உலகெங்கும் பிரிந்து வாழும் சிவானந்த ஆசிரமத்தில் பயின்ற பழைய மாணவர்களை இணையத்தின் மூலம் இணையச்செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு முயற்சி.
நட்பால் இணைவோம்................
"Advance Happy New Year"
நட்பே நலமா
உன்னை காண்பது வரமா
புன்னகை பூக்கும் இதமா
நீ இருப்பது என் இதயம்
நீ வந்தால்
இனிதே தொடங்கும் புது வருடம்
The January first every year is celebrated as the Old Students’ and Friends’ Reunion day......
“Old Students Day”….
all old students please come new year before one day.. ……
இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள் சிவானந்த ஆசிரமத்தில் பயின்ற பழைய மாணவர்களை ஒன்று இணைப்பதே,,,,,,,,,
நட்பே எங்கிருக்கிறாய்
பழைய நண்பர்களை இணைக்கும் பழைய நண்பர்கள் இணைய தளம்
"பழைய நண்பர்கள் இணைய தளத்தில் உங்களை காண்பதில் தளம் மகிழ்கிறது".இத்தளம் உலகெங்கும் பிரிந்து வாழும் சிவானந்த ஆசிரமத்தில் பயின்ற பழைய மாணவர்களை இணையத்தின் மூலம் இணையச்செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு முயற்சி.
நட்பால் இணைவோம்................

No comments:
Post a Comment