Sunday, 16 October 2011

“Old Students Day”….


பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமதத்தத்துவம்"
 

பழைய நண்பர்களை இணைக்கும் பழைய நண்பர்கள் இணைய தளம்....

 பழைய நண்பர்கள் இணைய தளத்தில் உங்களை காண்பதில் தளம் மகிழ்கிறது. 

இத்தளம் "உலகெங்கும் பிரிந்து வாழும் சிவானந்த ஆசிரமத்தில் பயின்ற பழைய மாணவர்களை" இணையத்தின் மூலம் இணையச்செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு முயற்சி.

 நட்பால் இணைவோம்  

No comments:

Post a Comment