Wednesday, 19 October 2011

நட்பால் இணைவோம்

Click and Join here






























நம் நட்பு என்றும் புனிதமானது

நமது சந்திப்பு புதிய வருடமானது

உனது வரவு எங்களுக்கு வரமானது

புதிய நினைவு உதயமானது

பழைய நட்பு இன்று புதிதானது

பழைய நினைவு என்றும் பசுமையானது

பசுமை நினைவை பகிர்ந்து கொள்ள

"Old Students Day" உருவானது

                     இப்படிக்கு
                    ,வடிவேல்
  நட்பால் இணைவோம்.........

No comments:

Post a Comment